Saturday, July 21, 2018

ஹோரா வர்க்கம்

ஹோரா வர்க்கம் - D2

ஹோரா வர்க்க சக்கரத்தில் இரண்டு ஹோரைகள்,
1)சூரிய ஹோரை,
2)சந்திர ஹோரை.

சூரிய ஹோரையில் குரு, சூரியன், செவ்வாய் சுப பலன்கள் தரும்,

சந்திர ஹோரையில் சந்திரன், சனி, சுக்கிரன் நன்மை தரும்,

புதன் இரு இடங்களில் கிரக அமைப்பு பொறுத்து சுப பலன்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment

ஹோரா வர்க்கம்

ஹோரா வர்க்கம் _2 ஹோரா லக்னம் சிம்ம ராசியாக இருந்தால் ஜாதகர் தன்னுடைய சுய உழைப்பால் வருமானம், சொத்து ஈட்டுவார், லக்னம் கடகமாக இருந்தால் ...