செவ்வாய் தோஷம்
எது செவ்வாய் தோஷம்?
செவ்வாய் இருக்கும் இடம் தான் ஜாதகரின் கர்மவினைகள் குறிக்கும் இடம்,ஜாதகரின் பிறப்பின் லட்சியம்.
செவ்வாய் என்றால் மங்களகரமான பொருள்,
செவ்வாய் இருந்தால் மட்டுமே மோக்ஷம் கிடைக்கும்.
எந்த மூல நூல்களிலும் செவ்வாய் தோஷம் குறிப்பிடவில்லை,
1,2,4,7,8 பாவத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது,
இந்த 1,2,4,7,8 பாவத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை செவ்வாயின் குணங்கள் பிரதிபலிக்கும்.
செவ்வாய் லக்னம், 2ம் பாவத்துடன் தொடர்பு இருந்தால் ஜாதகர் தைரியம், வெளிப்படையான பேச்சு, இதை நம்மால் ஏற்றுகொள்ள இயலவில்லை, அதனால வீண் விவாதங்கள் தான் உருவாகிறது.
செவ்வாயின் குணத்தை செவ்வாய் தோஷம் என்று கூறி திருமணத்தை நிறுத்துவது தான் செவ்வாய் தோஷம்.
மேற்கூறிய பாவங்களில் இருந்தால் செவ்வாயின் 4,7,8 பார்வையில் 1,2,4,7,8 பாவத்துடன் பலமாக தொடர்பு இருக்கும்,
செவ்வாயின் பார்வை இருக்கும் இடத்தில் செவ்வாயின் குணாதிசயங்கள் பிரதிபலிக்கும்,
செவ்வாய் குணங்கள் என்பது செவ்வாய் தோஷம் இல்லை, நம் மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்,
செவ்வாய் கிரகத்தின் குணங்கள் எது ?
தைரியம், திறமை, வெளிப்படையான பேச்சு, உழைப்பு, நிலம், வீடு, கோபம்,தலைமை, திடமான முடிவு, அவசரம் டோமினேஷன்,தோல்வி ஒப்புகொள்ளமாட்டாங்க, leadership.
possessiveness.
மேற்கூறிய காரகத்துவம் செவ்வாயின் குணங்கள், தோஷம் கிடையாது,
செவ்வாய் இல்லையே என்றால் பூமி, நிலம், சொத்து, பலம், வீடு, வாகனம், உடன்பிறப்பு, விவசாயம் ஆகியவை கிடையாது.
நவக்கிரகங்களில் எந்த ஒரு கிரகங்களும் தோஷம் அல்லது யோகம் கிடையாது, தன்னுடைய காரக குணங்கள் மட்டுமே செயலாற்ற முடியும்,
ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் அமைப்பு பொறுத்து செவ்வாயின் குணங்கள் மாறுபடும்,
இதை தவறாக புரிந்து கொண்டு செவ்வாய் தோஷம் என்று கூறி திருமணத்தை நிறுத்தி தவறான முடிவிற்கு நாம் வழி வகுக்கும்.
செவ்வாய் தோஷம் என்று கூறி நாம் தோஷம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.
மங்களகரமான செவ்வாய் இருந்தால் மட்டுமே கர்மாவினைகள் நம்மால் குறைக்க இயலும்,
கர்மவினைகள் குறைந்தால் மட்டுமே நமக்கு மோக்ஷம் கிடைக்கும்,
பிறப்பின் லட்சியம் செவ்வாய் இருக்கும் இடம், இதை புரிந்து கொண்டு அதற்கேற்ப சிந்தியுங்கள், செயலாற்றுங்கள்.
தொடரும்
Astro Raghavan Satheesh 9688988499

No comments:
Post a Comment